ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

காதலும் காதலில் இருந்து பிரிதலும்

 


ஒரு காதல் வாழ்க்கை;

மறு காதல் அதிலிருந்து முற்றிலும் ஒட்டாமல் பயணிப்பது...

தீவிரமாக காதலியுங்கள்

தீவிரமாக அதிலிருந்து விடுவித்து கொண்டு மிகவும் இலாசான இறகை கொண்டு எந்தவித சஞ்சலமும் இல்லாமல் பயணியுங்கள்...

வாழ்க்கையை நேசியுங்கள்

ஆனால் அதை சிறைப்படுத்த முயலாதீர்கள்;

இங்கே எந்த சிறைப்படுதலும் சிறைப்படுத்துதலும் இல்லாமல் இருக்கும் நிகழ்வொன்றில் தீவிரமாக ஒன்றோடொன்று கலந்து விடுங்கள்...

அதை தவிர இங்கே பெரிய ரசனை வேறில்லை...

#காதலும் #காதலில் #பிரிதலும்

#இளையவேணிகிருஷ்ணா.

14/08/2023.

பிற்பகல்:3:11.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...