ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

சிறைப்படுதல் பிடிப்பதில்லை..

 


நான் காதலுக்கு பயப்படுபவள்

ஏனெனில் எனக்கு சிறைப்படுதலும்

பிடிப்பதில்லை!

யாரையும் சிறைப்படுத்துதலையும்

விரும்புவதில்லை!

இரண்டுமே 

இந்த காதலில் நிகழும் 

அல்லது 

ஏதோவொன்று நிகழும்!

வாழ்க்கையை ஒரு பெரிய 

அழகிய நதி பிரவாகமாக

நேசிக்கும் எனக்கு 

இது எப்படி ஒத்து வரும்?

#14/08/2023.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...