ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 5 ஆகஸ்ட், 2023

வாழ்வை ரசிக்கும் அதிசய போதை பறவை..

 


என் பயணத்தில் 

நான் வேடிக்கை பார்த்து கடக்கும் விசயங்களை எல்லாம் அசைப்போடும் போதெல்லாம்

என் வாழ்வின் பயணத்தில்

நான் விரும்பி புதையுண்ட

போதை ஒன்று ஞாபகத்தில் வந்து வந்து செல்கிறது...

நான் யார் என்று கேட்கும் போதெல்லாம் உடனே ஞாபகத்திற்கு வருவது

நீ வாழ்வை ரசிக்கும் ஒரு அதிசய போதை பறவை என்று என் காதருகே இரகசியமாக சொல்லி செல்கிறது

அந்த அபூர்வ பறவை...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...