ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

இசையில் கரையும் காதல்..

 


நீ இசைக்கிறாய்...

நான் அதில் கலந்து

காதல் துடிப்பை

ரசிக்கிறேன்...

இசையில் நம் காதல் கரைகிறது...

அந்த சமுத்திரம் சாட்சியாக

என்றேனும் ஒரு நாள்

நமது காதலின் இசையை

கரையில் சேர்க்கக் கூடும்...

அன்று நீ எங்கே இருப்பாயோ

நான் எங்கே இருப்பேனோ

தெரியாது...

எவரேனும் அந்த இசையை கேட்டு நம்மை தேடி வரும் போது நம் நிலை என்னவாக இருக்கும் என்று

இந்த சமுத்திரமே மீண்டும்

சாட்சியாக சொல்லக் கூடும்...

நாளைய நிலையை இங்கே

நம்மில் ஒருவரில் யாரேனும்

அறிந்து இருந்தால் சுகம்...

#இசையில்கரையும்காதல்.

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

22/08/2023.

நேரம் இரவு 8:40.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...