ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

கிருஷ்ணா இணையதள வானொலி


 வணக்கம் பேரன்பு கொண்ட நேயர்களே 🙏✨🎻.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் கவிஞர் இதய திருடன் அவர்களின் கவிதை தொகுப்போடு ரூபா மதுரை அவர்களின் விருப்ப பாடல்களோடு இன்றைய இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் நேயர்களே 🎻🙏🎻.

இசையோடு ஒரு சங்கமத்தில் கலந்து கொண்டு ஆனந்தமாக பயணம் செய்ய தங்களை பேரன்போடு அழைப்பது உங்கள் அறிவிப்பாளர் இளையவேணி கிருஷ்ணா ✨.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நான் நேசிக்க மறந்த அந்த நொடிகள்...

 ஜெயிப்பது தோற்பது  பற்றி எல்லாம் நான் எப்போதும்  கவலை கொண்டதில்லை! நான் ஆழ்ந்த காதலோடு  நேசிக்க மறந்து  இயந்திரத்தனமாக எப்போதாவது  ஓடிக் கொ...