ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

ரூமியின் வழியில் பயணிப்பவள் ✨


அந்த வாழ்வின் இறுதி நொடியில்

என்னிடம் ஏதேனும் 

சொல்ல விரும்புகிறீர்களா என்று 

கேள்வி கேட்கப்பட்டது...

ஆம்...

இந்த வாழ்க்கை 

பெரும் ஊழி பயணம்...

இதில் நான் இலகுவாக

எனது சிறகை விரித்து

எந்தவித சஞ்சலமும் இல்லாமல் 

விண்ணுலகில் 

பயணிக்க இருக்கிறேன்..

எனது சுவாரஸ்யமான பயணம் 

இன்னும் முடிந்து விடவில்லை 

என்றேன்...

இதை கேட்ட அந்த

ஊழி அதிகாரி சற்றே நடுக்கமுற்றார்...

#ரூமியின்வழியில்

#பயணிப்பவள்.

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் நள்ளிரவு:12:23.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...