ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

நீ பயணிக்கும் அந்த பெரும் காட்டில்..


அந்த தேடல் இப்போது 

அவசியம் தான்

என்று தோன்றுகிறது!

நீ பயணிக்கும் அந்த பெரும் காட்டில்

நானும் சத்தம் இல்லாமல்

பயணிக்கிறேன்!

உன்னை தொந்தரவு 

செய்ய தோன்றாத

இந்த பயணத்தில் நான் உன்னோடு

உனக்கு தெரியாமல் எவ்வளவு தூரம்

எவ்வளவு காலம் பயணிப்பேன் என்று

நிர்ணயம் செய்ய முடியாது!

நிர்ணயம் செய்ய முடியாத

இந்த விசயத்தை 

நான் நேசிக்கிறேன்!

அதில் பெரும் காதல் 

சத்தம் இல்லாமல்

தீப்பிடித்து எரிகிறது!

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...