ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 7 ஜூன், 2023

கட்டையில் போகும் போதும் பழமொழி அர்த்தம்

 


அன்பர்களே வணக்கம்.

    கிராமத்தில் பொதுவாக ஒரு பழமொழி சொல்வது உண்டு. அது என்னவென்றால் கட்டையில் போகும் போதும் கரு இருந்தால் விடாது.இதுதான் அந்த பழமொழி. இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் சொல்பவர்கள் அதிகம். அதாவது வயதானவர்களாக இருந்தாலும் உங்களுக்கு குழந்தை இருக்க வேண்டும் என்று இருந்தால் இருக்கும் என்பதுதான் அது.

இது தவறான புரிதல். அதாவது ஒருவருக்கு இன்னும் ஜென்மாக்கள் இருக்கும் என்றால் கண்டிப்பாக அவர்கள் எவருடைய வயிற்றிலோ மீண்டும் கருவாக வந்து இந்த பூமியில் பிறப்பார்கள். இதுதான் அந்த பழமொழியின் சரியான விளக்கம். இதை தவறாக அர்த்தம் பண்ணிக்கொள்ளக்கூடாது.💐💐💐💐💐

இளையவேணிகிருஷ்ணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...