ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 7 ஜூன், 2023

துணிவே உன்னை துணையாக

 


துணிவே!

நீ வருவது

வரட்டும் என்று

இருந்தாலும்

இந்த மனம்

இருதளைக்கொள்ளியாய்

தவிக்கும் தவிப்பில்

நீ தடுமாறி போகிறாய்!

என் செய்வது

யானைக்கும் அடிசறுக்கும்

அல்லவா!

ஆனால் அதிலும்

அசையாமல் நிற்கும்

துணிவே !

எனக்கு உன்னை

தவிர வேறு 

நண்பன் இல்லை!💐💐💐💐💐

இளையவைணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...