இறைவா!
இந்த உலக வாழ்க்கை
மாயை என்று
தெரிந்தும்
மனதின்
மாயையால்
மயங்கி இந்த
சம்சாரத்தில்
விழுகிறேன்!
என் மனமயக்கம்
அறுத்து
சம்சாரகட்டை
அவிழ்த்து
என்னை சுதந்திரமாக
உன் திருவடியில்
சேர்த்துக்கொள்ள
மாட்டாயா?💐💐💐💐💐
இளையவேணிகிருஷ்ணா.
நீ பிரிந்து சென்ற ஒவ்வொரு நாளின் இரவையும் கடந்து செல்வது அவ்வளவு எளிதல்ல எனக்கு... அது நரகத்தின் வேதனையை எனக்கு தந்து அந்த காயத்தில...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக