ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 6 ஜூன், 2023

நான் எப்போதும் அப்படி அல்ல...

 


நான் ஏதோ வெட்டியாக மணிக்கணக்கில் உங்களிடம் பல நேரங்களில் பேசி இருப்பதால்

நான் எப்போதும் அப்படி என்று நினைத்து விடாதீர்கள்!

நான் பலநேரங்களில் என்னோடு நான் பேசவே வாய்ப்பிற்காக வாசலில் பல தருணங்களில்

யுகங்கள் தோறும் காத்திருந்த காலங்கள் எல்லாம் உண்டு..

எனக்கே இந்த நிலை என்றால்

உங்களுக்கு எப்படி நான் உறுதியளிக்க இயலும்?

நான் இந்த நேரத்தில் உங்கள் உரையாடலோடு இணைந்துக் கொள்வேன் என்றோ அல்லது உங்கள் அவசியமான கேள்விகளுக்கோ பதில் அளிப்பேன் என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...