ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 7 ஜூன், 2023

காட்சி பிழை...


 உண்மையில் நான் பேசுவதே அதிகார தொனியில் தான் இருக்கும்..

அது எனது பிறவியோடு

கர்ணனின் கவச குண்டலம் போல என்னோடு பயணிப்பது..

கர்ணன் ஏமாந்தது போல

நான் ஏமாற மாட்டேன் அல்லது இரக்கத்தோடு இருக்க மாட்டேன்..

உண்மையில் நான் என் மனதை என் அதிகாரத்திற்கு உட்பட்டு வைத்திருக்கவே விரும்புகிறேன்...

இங்கே நீங்கள் அதை பல கோணங்களில் தவறாக பார்க்கிறீர்கள்...

இது காட்சி பிழை என்று உணருங்கள்!

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

  வணக்கம் நேயர்களே 🎻🙏  இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...