ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 20 மார்ச், 2023

மிதத்தல் எனும் அனுபவம்...


 'மிதப்பது'_இந்த வார்த்தையை கேட்டவுடன் உங்களுக்கு என்ன ஞாபகம் வருகிறது. மிதப்பது என்பது ஒரு இனிமையான அனுபவம்.அதை அனுபவித்தவர்களுக்குதான் தெரியும். சிலர் மிதப்பது அதிகார போதையில் இன்னும் சிலர் மிதப்பது புகழ் போதையில் மற்றும் சிலர் மிதப்பது உறவு போதையில் ஆளடிமை போதையில் இப்படி எத்தனையோ போதைகள்.இந்த போதைகளில் சில போதைகளால் பலருக்கு தொல்லை இல்லை. ஆனால் சில போதைகளால் பலர் வாழ்வு நாசம் அடைவதுடன் பலரையும் மிரள வைக்கிறது.இதுதான் பெரிய சிக்கல். அடுத்தவருக்கு தொல்லை இல்லாத போதை ஒரு வகையில் அவரை முன்னேற்றுகிறது.மேலும் மேலும் காரியத்தை செய்ய ஊக்கப்படுத்துகிறது.ஆதலால் போதைகளில் படுகவனமாக இருந்தால் நமது வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். என்ன உறவுகளே.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...