நீ களவாடிய நிமிடங்களை
தேடி அலைகிறேன்...
ஒரு காற்றாக..
கடந்து செல்வது
காலம் மட்டுமல்ல...
நம்முள் புதைந்த
அந்த காதலும் தான்...
#இளையவேணிகிருஷ்ணா.
14/03/2023.
அந்த வெறுமையோடு கூடிய பயணத்தை நான் பயணித்துக் கொண்டு இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக