ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 3 மார்ச், 2023

வாழ்வியல்


 நீங்கள் நினைத்ததை எல்லாம் பேசிக்கொண்டே இருக்காதீர்கள். எங்கு உங்கள் பேச்சு தேவைப்படுதோ அங்கு கண்டிப்பாக பேசுங்கள். எங்கு உங்கள் பேச்சுக்கு மரியாதை இல்லையோ அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள். அந்த நேரத்தை பயனுள்ள மற்ற விஷயங்களுக்காக செயல் படுத்துங்கள். பேச்சை குறைத்தாலே நமக்கு சக்தி கிடைக்கும். சக்தி கிடைத்தால் ஆக்கபூர்வமான பணிகள் நடக்கும்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை...

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட  முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...