ஆனந்தமாக பறந்து திரிந்த
அந்த பறவை
அந்த ஆண் பறவையின்
தாகத்தை எண்ணி
கருணைக் கொண்டு
அதை தீர்க்க
கீழே இறங்கிய போது
தான் சிறைப்படுவோம்
என்று
தெரியாமல் போனது தான்
மிக பெரிய மாயா...
#இளையவேணிகிருஷ்ணா.
நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக