ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 3 மார்ச், 2023

வாழ்வியல் (2)

 

வாழ்க்கையில் எது நடந்தாலும் நிலைகுழைந்து விடாதீர்கள். நமது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நீர் குமிழி போன்றது.பகவத் கீதையில் பகவான் சொல்வது போல கடமையை மட்டும் எந்த வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் செய்து வாருங்கள். எதிர்பார்ப்புகள் இல்லை என்றால் கலக்கம் இராது.கொஞ்சம் கடினம் தான். முயற்சி செய்து வாழ்க்கையின் உண்மையான தாத்பரியத்தை உணர்வோம்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...