ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 17 ஜனவரி, 2024

காலம் தானே பதில் சொல்ல வேண்டும்...


ஹமாஸை போல விடாமல்

உன் கண்களால் போர் 

தொடுக்கிறாய்...

நானோ இஸ்ரேலை போல 

பிடிவாதமாக சரணடைய மறுக்கிறேன்...

வெல்வது நீயா நானா பார்க்கலாம் பொறுத்திருந்து

எல்லாவற்றுக்கும்

அந்த காலம் தானே பதில் சொல்ல 

வேண்டும்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை...

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட  முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...