ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 24 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


இந்த பிரபஞ்சத்தின்

மொத்த ரசனையையும்

நான் வியந்து சிலிர்க்கும் போது

என் காதருகே ஒரு மின்மினி பூச்சி

கொஞ்சம் கிசுகிசுப்பாக 

கேட்டு வைக்கிறது

என்னை விடவா இந்த பிரபஞ்சம்

உன் கண்களுக்கு

ரசனையாகி விட்டது என்று....

#இரவு கவிதை 🍁

நாள் 24/01/24.

புதன்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

2 கருத்துகள்:

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...