ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 26 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁

 


வாழ்க்கையில் ஒன்றும்

வேண்டாம்...

இல்லை எல்லாம் வேண்டும்

என்பதற்கு இடையில் தான்

நாம் வாழ்ந்துக் கொண்டு 

இருக்கிறோம்

நாம் அமைதியாக 

பேரானந்தமாக வாழ 

இதில் எதை 

தேர்ந்தெடுக்கிறோம்

என்பதில் நமது வாழ்வின் 

தன்மை உள்ளது..

#இரவு சிந்தனை ✨

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 26/01/24.

வெள்ளிக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...