வானத்தில் சிறகடித்து
பறந்து செல்லும்
அந்த பறவையின் சிறகசைவில்
என் வாழ்வின் பெரும் சுமையை
சுகமாக உணர்ந்து
என் மனமும்
சிறகின்றி பறக்கிறது..
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக