இரவெனும் உணவை
மெது மெதுவாக சுவைத்து
உண்ணும் போது
அங்கே தெரு நாய்களின் கதறலில்
உணவின் சுவை குன்றியது...
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...
தெருவாசிகளின் உணர்வோடு சேர்ந்து எழுதிய கவிதை மிக அருமை .. வாழ்த்துகள்
பதிலளிநீக்குமிகவும் மகிழ்ச்சி கலந்த நன்றிகள் 🙏
பதிலளிநீக்கு