ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 1 ஜூன், 2023

நான் கொஞ்சம் கர்வம் கொள்கிறேன்

 


இங்கே தம் பெயரில் எந்தவித மதிப்பு வாய்ந்த புற சொத்துக்கள் இல்லாதபோதும் நம் மீது ஒரு வித மதிப்பும் மரியாதையும் வைத்து பயணிக்கிறார்கள் பாருங்கள்.. அவர்கள் தான் உங்களோடு எந்தவித வேஷமும் இல்லாமல் பயணிக்கும் உண்மையான பெரும் நேசமிகு மனிதர்கள்.. அவர்கள் எந்த சூழலிலும் உங்களோடு நெடுந்தூரம் பயணிப்பார்கள்.. ஆனால் கலியுகத்தில் அப்படிப்பட்ட மனிதர்கள் வெகு சிலரே.. ஆனால் என்னோடு பயணிக்கும் அத்தனை பேரும் அப்படிப்பட்டவர்கள் என்பதில் எனக்கு கொஞ்சம் கர்வம் இருக்கத்தான் செய்கிறது.. நான் எப்போதும் நானாக.. என்னோடு பயணிப்பவர்கள் எப்போதும் அவர்கள் அவர்களாக... இது ஒரு ஜென் நிலை...

#காலைசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...