ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 6 ஜூன், 2023

எனக்கொரு இலாபமும் இல்லை...


என்னை நானே

துக்கித்துக் கொண்டு 

பயணிப்பதால் எனக்கொரு

இலாபமும் இல்லை என்ற போதும்

அடுத்தவர்களுக்கு 

ஒரு வேடிக்கை பொருளாக 

காட்சியளித்துக் கொண்டு 

இருக்கிறேன் என்பதே 

போதுமானது

நான் இங்கே ஏதோவொரு வகையில்

வாழ்தலுக்கான 

பொருள் இருக்கிறது என்று 

உணர்கிறேன் 

கொஞ்சம் எனது கண்ணீரை 

துடைத்துக் கொண்டு 

உற்சாகமாக...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த வெறுமையோடு கூடிய பயணத்தில் ஒரு துணையாக...

அந்த வெறுமையோடு கூடிய  பயணத்தை  நான் பயணித்துக் கொண்டு  இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு  சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...