வாழ்க்கை பற்றிய புரிதல்
இலாப நஷ்ட
கணக்கு போட
தெரிந்த
வியாபாரிக்கு
பாவப் புண்ணிய
கணக்கு தெரியவில்லை!💐💐💐💐
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த பிரமாண்டமான வீட்டில் வாழ்ந்து கொண்டு இருப்பவர் சில நாட்களில் உற்சாகம் இழந்து அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய அந்த வீட்டில் உள...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக