ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 7 ஜூன், 2023

உனக்கு மனமில்லை


இறைவா!

உன்னை தேடிதேடி

காடுமேடு எல்லாம்

கடந்து ஆறாக

வந்தேன்!

எனது பயணம்

நீண்டதே தவிர

உன் நெஞ்சத்தில்

அடைக்கலமாக

என்னை 

அரவணைத்து

இருக்க இடம்

தந்து என்

பயணத்தை முடித்து

வைக்க உனக்கு

மனமில்லை!

எனக்கு உன்னை

அடையாமல் விட

மனமில்லை!

இந்த போட்டியில்

ஜெயிப்பது யாராக

இருந்தாலும்

சந்தோஷம்

இறைவனுக்கு மட்டுமே!💐💐💐💐💐💐

இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த வெறுமையோடு கூடிய பயணத்தில் ஒரு துணையாக...

அந்த வெறுமையோடு கூடிய  பயணத்தை  நான் பயணித்துக் கொண்டு  இருக்கிறேன்... ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு  சத்தம் இல்லாமல் பயணிக்கிறது... நான் அந்...