ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 4 ஜூன், 2023

அப்படி என்ன காரணம்?

 


நீ  ஓட தேவையேயில்லை!

ஆனாலும் ஏன் இப்படி 

ஓடுகிறாய் காரணம் சொல்ல இயலுமா என்கிறார்கள் 

அங்கே பலர் ஆச்சரியமாக ...

நான் கூறும் காரணங்கள் உங்களுக்கு புரியாதது மட்டுமல்ல

உங்களுக்கு பைத்தியம்

பிடித்து விடும் பரவாயில்லையா?

ஏன் அதை கேட்டு நீங்கள் துன்புற வேண்டும் என்றேன் நான்...

அவர்கள் அப்படி என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்தபடியே

என்னை விட்டு அகன்று சென்றார்கள்!

#இளையவேணிகிருஷ்ணா.

தேதி:05/06/2023.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இத்தனை வன்மமும் எதற்காக??

    என் மீதான  காதல் உணர்வுகளில்  ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான  என் பெரும் காதலின்  அலையில் நீ அடித்து  சென்று நடுக் க...