ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 13 ஜனவரி, 2024

இரவு கவிதை 🍁


வாழ்வின் சுவாரஸ்யமான 

பகுதிகளில்

ஒரு சிறு துளி 

அனுபவித்துக் கொண்டு

இருக்கும் போதே

காலம் இந்த பிரபஞ்சத்தை விட்டு

என்னை கடத்திக் கொண்டு

நகர்வதை பாவம் அந்த பிரபஞ்சம்

வேடிக்கை மட்டுமே பார்க்க

முடிகிறது...

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 13/01/24.

சனிக்கிழமை.

2 கருத்துகள்:

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...