பனிக் குடம் உடைந்து
உயிர் ஜனிப்பதை
கொண்டாடி தீர்க்கிறோம்
இங்கே...
அந்த கொண்டாட்டத்தின்
துயரம் இங்கே
சம்சாரம் எனும் காட்டில்
அலைந்து திரியும் கொடுமை
இங்கே எவர் அறியக் கூடும்?
#சம்சாரமெனும்காடு.
#இளையவேணிகிருஷ்ணா.
வணக்கம் நேயர்களே 🎻🙏 இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக