ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

தேவை இங்கே சில நட்சத்திரங்கள்...


தேவை இங்கே

சில நட்சத்திரங்கள்

இரவின் அதீத

நிழலில் பேசி

மகிழ்ந்து 

பிரபஞ்சத்தின் 

அமைதியை

சத்தம் இல்லாமல்

ரசிக்க....

#இளையவேணிகிருஷ்ணா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...