ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 5 ஜனவரி, 2023

விடை தெரியாத பயணத்தில்

 

விடை தெரியாத 

பயணத்தில் தொடங்கி

தொடர்ந்து பயணித்து

விடை தெரியாமலேயே

விடை பெறுகிறோம்

இந்த பிரபஞ்சத்தை விட்டு...

தொடர்ந்து பயணிக்கும்

ஆன்மாவோ

ஓடி ஓடி களைத்து விடுகிறது

மீண்டும் ஒரு கருசிறையில்

அகப்பட்டு ஆழ்ந்த துயரத்தில் துவள வேண்டுமே என்று..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...