ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 6 ஜனவரி, 2023

தோல்வி என்பது மாயா

 

வாழ்வின் வெகுசில சமயங்களில்

எனக்கும் நான் மேற்கொள்ளும் 

நிகழ்வுகளில் 

சறுக்கல்கள் 

நிகழ்ந்து இருக்கிறது...

அது வெறும் சறுக்கல்கள் தான்..

தோல்வியல்ல...

நான் உற்சாகமாக 

பயணித்துக் கொண்டே

இருப்பேன்...

தோல்வி என்பது

என்னை பொறுத்தவரை மாயை...

வாழ்வின் அழகிய தருணங்கள் 

எத்தனையோ

இருக்கும் போது

ஒரு சில நிகழ்வுகள்

எப்படி தோல்வி என்று

எடுத்துக் கொள்ள முடியும்??

#காலைசிந்தனை

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...