ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 8 ஜனவரி, 2023

நானும்பேரமைதியும்

 

ஆழ்ந்த அமைதியும்

நானும் எப்போதும்

போரிட்டுக் கொள்வதில்லை

மாறாக நாங்கள் நேசித்து கிடக்கிறோம்...

எவரின் தொந்தரவும் இல்லாமல்...

இங்கே இணைபிரியா

விசயங்கள் ஆயிரம் ஆயிரம்

இருக்கும் போது

நானும் அமைதியும்

ஒரு தனிவகை...

இல்லை இல்லை தனிசுவை....

#இரவுகவிதை

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...