ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 21 ஜனவரி, 2023

இறப்பை கொண்டாடுங்கள்

 

இங்கே எல்லாமே

ஒரு நிகழ்வு தான்...

இறப்பை கொண்டாட

தெரியாத எவரும்

வாழ்வை ரசனையோடு

வாழ தெரியாதவர்கள் என்று தான் 

சொல்வேன்...

இதை நீ சொல்ல 

என்ன தகுதி என்று

அங்கே நாலு பேர்

கேட்கிறார்கள்..

என்னை தவிர

இதைப் பற்றி

எவராலும் இதை 

அவ்வளவு தைரியமாக 

சொல்ல முடியாது

ஏனெனில் நான் எமனோடு

அடிக்கடி போராடியவள்...

#இறப்பைகொண்டாடுங்கள்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...