அந்த கானல் நீருக்கு தெரியாது
இன்னும் சிறிது நேரத்தில்
நாம் வசைப்பாடப்பட போகிறோம் என்று...
மாயையை உணர மறுக்கும்
மனதை வசைப்பட மறுக்கும்
உலகில்...
கானல் நீரின் உண்மையை
இங்கே யார் உணரக்கூடும்?
#கானல்நீர்.
#இளையவேணிகிருஷ்ணா.
நீ பிரிந்து சென்ற ஒவ்வொரு நாளின் இரவையும் கடந்து செல்வது அவ்வளவு எளிதல்ல எனக்கு... அது நரகத்தின் வேதனையை எனக்கு தந்து அந்த காயத்தில...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக