ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 6 நவம்பர், 2022

சூட்சம ஜனனம்


வண்டமர்ந்து 

சிதறிய மகரந்தங்கள்

வெட்டவெளியில் கலந்து

சூட்சம ஜீவனை 

ஜனிக்க செய்து

சூட்சமமாக 

பயணிக்க வைக்கிறதோ

நமது கண்ணுக்கு 

தெரியாத வண்ணம்?

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...