ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 6 நவம்பர், 2022

சாயம் பூசாதீர்கள்


வாழ்க்கையில் 

நேர் மறை எண்ணமோ

எதிர் மறை எண்ணமோ

எதுவுமே உண்மையில்லை..

உங்களுக்கு நிகழ்வு ஒன்று நிகழ்கிறது

அது உங்களை கடந்து போகிறது..

அதற்கு ஏன் நீங்கள்

நேர் மறை எதிர் மறை என்று

சாயம் பூச வேண்டும்?

அந்த நிகழ்வை நீங்கள் 

எந்தவித இடையூறும்

இல்லாமல் கடக்க விடுங்கள்..

அதுதான் வாழ்வியல்..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்றைய தலையங்கம்: யார் குற்றவாளிகள்?

  #இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...