ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 5 நவம்பர், 2022

நான் பெற்ற வரம்


அங்கே பலத்த சலசலப்புகள்

நிகழ்ந்துக் கொண்டு தான்

இருக்கிறது வழக்கம் போல

என் செவிகளுக்கு அந்த சலசலப்பின்

சத்தத்தை உணர முடியாதளவுக்கு

காலம் என்னை பாதுகாப்பான

பயணத்தில் மனதிற்கு இதம் தரும்

மெல்லிய இசையோடு 

இணைத்து இருக்கிறது..

இது தான் நான் பெற்ற வரம்..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்றைய தலையங்கம்: யார் குற்றவாளிகள்?

  #இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...