ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 5 நவம்பர், 2022

நிகழ் கால பயணி நான்

 


கடந்த கால சுவடின் 

படிமங்கள் படியாத...

எதிர் கால ஆசைகள் எனும்

நிழல்கள் படராத

நிகழ் கால பயணி நான்...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...