ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 7 நவம்பர், 2022

எனது வானொலி பயணம்


 இந்த அக்டோபர் மாதத்தில் கிருஷ்ணா இணையதள வானொலி கேட்டு ரசித்த நேயர்களுக்கு நேசம் மிகுந்த நன்றிகள் 🙏.

வானொலி நிகழ்ச்சி குறைந்தது மூன்று மணி நேரமாவது நேரலை தர வேண்டும் என்று எனது ஆசை.. அதுவும் காலையில் நிகழ்ச்சி கொடுக்க பெரும் விருப்பங்கள்.. ஆனால் எனது பணி சூழல் காரணமாக காலையில் நிகழ்ச்சி கொடுக்க இயலவில்லை..

எப்போதும் எனது குரலுக்கும் நான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கும் ஆதரவு தந்து கொண்டிருக்கும் நேயர்களுக்கு நன்றிகள் 🙏.

மேலும் படைப்பாளிகள் தங்களது படைப்புகளை ஒலிபரப்பிற்கு கொடுத்து உதவி வரும் அத்தனை படைப்பாளிகளையும் இங்கே நினைவு கூர்வதில் மகிழ்வடைந்து நன்றி தெரிவித்து கொள்கிறேன் 🙏

எப்போதும் வானொலி பயணத்தில் தொடர்ந்து பயணிக்க நேயர்களாகிய தங்களது ஆதரவுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏.

#வானொலிபயணம்.

#இளையவேணிகிரு


ஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...