ஸ்தூலத்தில் பிரிந்து
பல வருடங்கள்
ஆகிறது நாம்
நம்ப முடியவில்லை..
சூட்சமத்தில்
என் மனதோடு நீ
ஒரு நொடியும் பிரியாமல்
பயணிப்பதால்..
#இளையவேணிகிருஷ்ணா.
நீ பிரிந்து சென்ற ஒவ்வொரு நாளின் இரவையும் கடந்து செல்வது அவ்வளவு எளிதல்ல எனக்கு... அது நரகத்தின் வேதனையை எனக்கு தந்து அந்த காயத்தில...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக