ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 9 செப்டம்பர், 2023

ஒரு சுவாரஸ்யமான நிகழ்வொன்றை....


ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை 

இங்கே

நிகழ்த்திக் கொண்டு

இருக்கிறேன் ...

சில உப்பு மிளகாய் கணக்கிற்காக

என் தேடலின் பசியை

தீர்க்காமல் கடந்து செல்ல

என் மனதிற்கு தெரியவில்லை...

அதனால் இன்னும் உயிர்ப்புடன் 

வாழ்ந்துக் கொண்டு இருக்கிறேன்...

#வாழ்வியல்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...