ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 2 செப்டம்பர், 2023

நான் இயல்புக்கு அப்பாற்பட்டவர்...

 


என்னை கட்டுப்படுத்துவதற்கு

எனக்கே நான் அதிகாரம் தர

யோசிக்கும் போது

உங்களுக்கு என்னை கட்டுப்படுத்த

எப்படி அதிகாரம் யார் தந்தது?

நான் ஒரு எல்லை இல்லாத

வாழ்க்கை பயணி..

நதியின் தன்மையை

இயற்கையாகவே சுவீகரித்தவள்!

நீங்கள் எவரும் என்னை கட்டுப்படுத்த

கனவில் கூட யோசிக்காதீர்கள்!

#இளையவேணிகிருஷ்ணா.

02/09/2023.

நேரம் இரவு 7:50.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...