ஆழ்ந்த அமைதியும்
சில தருணங்களில் வாய்க்கும்
ஏகாந்தமும்
வாழ்வின் துளியின் இசையை
உங்களுக்கு
இனிமையாக அறிவிக்கிறது!
#சிந்தனைதுளி.
#இளையவேணிகிருஷ்ணா.
பேரன்பு கொண்ட நட்புகளே!
இனிய பொழுதாக தங்களுக்கு செல்ல வாழ்த்துக்கள் ✨☕🎉🎶🐾.
#இளையவேணிகிருஷ்ணா.
நீ பிரிந்து சென்ற ஒவ்வொரு நாளின் இரவையும் கடந்து செல்வது அவ்வளவு எளிதல்ல எனக்கு... அது நரகத்தின் வேதனையை எனக்கு தந்து அந்த காயத்தில...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக