சில நேரங்களில்
சில விரிசல்கள்
தேவைதான்...
அது ஆழ்ந்த புத்த தன்மையை
உணர்த்தி...
வாழ்வின் தாத்பரியத்தை
உணர்த்தி ...
நிச்சலனமான
வாழ்வின் பயணத்தை
பேரமைதியோடு நிகழ்த்தி விடுகிறது...
#ஜென்நிலை..
30/08/2023.
நேரம் இரவு 9:25.
#இளையவேணிகிருஷ்ணா.
நீ பிரிந்து சென்ற ஒவ்வொரு நாளின் இரவையும் கடந்து செல்வது அவ்வளவு எளிதல்ல எனக்கு... அது நரகத்தின் வேதனையை எனக்கு தந்து அந்த காயத்தில...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக