குமுறும் எரிமலையின்
வெப்பம் கூட சலனப்படுத்தாது...
இறுகி போன
மனதினை பெற்ற
ஒரு சாதுவான மனிதனுக்கு...
#இரவுசிந்தனை.
நேரம் இரவு 8:40.
#இளையவேணிகிருஷ்ணா.
#இசைச்சாரல்வானொலி.
நீ பிரிந்து சென்ற ஒவ்வொரு நாளின் இரவையும் கடந்து செல்வது அவ்வளவு எளிதல்ல எனக்கு... அது நரகத்தின் வேதனையை எனக்கு தந்து அந்த காயத்தில...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக