ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 9 ஆகஸ்ட், 2023

ஒரு கோப்பை தேநீர் ☕


அத்தனை சஞ்சலங்களும் 

என்னுள் இளைப்பாறுகிறது! 

என் வேதனையை 

புரிந்துக் கொள்ளாமல்! 

ஒரு கோப்பை தேநீர்..

துரத்தி விடுகிறது 

இங்கே ஒரு ஆறுதலாக 

என்னுள் குடி கொண்டு இருக்கும் 

சஞ்சலங்களை ...

என் மீது கொண்ட 

காதல் உணர்வால்! 

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் மாலை4:40

09/08/2023.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...