ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

நான் தேடியலையும் இரை

 


நான் வரையும் ஓவியத்தில்

என் வாழ்வின் சுவை

முழுவதையும் மீட்டெடுக்க

பிரயத்தனம் செய்கிறேன்!

என் வாழ்வின் சுவை ஏனோ

ஒரு நிலையில் இருந்து 

இன்னொரு நிலைக்கு 

நொடிக்கு நொடி 

மாறி மாறி பயணிக்கிறது... 

ஒரு வேளை அது தான் 

நான் தேடியலையும் 

என் வாழ்வெனும் 

புத்தகத்திற்கான இரையோ?

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

08/08/2023.

நேரம் இரவு 8:39.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை...

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட  முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...