ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

கிருஷ்ணா இணையதள வானொலி

 

நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏🎻🙏.

இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி இதய திருடன் அவர்களின் அருமையான கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு இரவை சுகமாக்கும் பயணத்தில் இணைந்துக் கொள்ள பேரன்போடு அழைக்கிறோம் நேயர்களே 🎻🙏🎻.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவை கேட்டு மகிழலாம் 🎻.🥳🍁🎉🦋📻.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்வெனும் நெடும் பாதையில் நான்...

  வாழ்வெனும்  நெடும் பாதையில்  வஞ்சிக்கப்பட்ட  பலரோடும்... உண்மையான  நேசத்தை கொட்டி  எதையும்  என்னிடம் எதிர்பாராமல்  பயணிக்கும்  பலரோடும்  த...