ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

நடுநிசி கவிதை 🍁


 ஒரு சாம்ராஜ்யம்

 பிரமிக்க வைக்கிறது!

இன்னொரு சாம்ராஜ்யம் 

அதிசயிக்க வைக்கிறது !

இங்கே இந்த இரண்டுக்கும் இடையே

ஒரு மெல்லிய கோடாக

துருவ நட்சத்திரமாக 

எப்போதும் ஒளிரும்

சாம்ராஜ்ஜியம் மட்டும்

நடப்பதை தமது பிரகாசமான 

ஒளியால்..

அளவிடுகிறது...

எல்லா ராஜாக்களுக்கும் 

ஒரு அழிவு நிச்சயம்

துருவ ராஜா மட்டும் 

எப்போதும் பிரகாசமாக

அந்த விண்ணில்

எந்தவித ஆரவாரமும் இல்லாமல்

பிரகாசித்து அந்த விண்ணுகத்தை

தனது ஒளியால் வசீகரிப்பார்..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

  வணக்கம் நேயர்களே 🎻🙏  இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...